கனடா, தென் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகள் 4 மற்றும் 5வது இடத்தில் உள்ளது. இந்தியா 5 தங்கம், 5 வெள்ளி, 4 வெண்கலம் என 14 பதக்கங்களுடன் 6வது இடத்தில் உள்ளது.
(மாலை 5 மணி நிலவரம்)
தங்கம் வெள்ளி வெண்கலம் மொத்தம்
ஆஸ்திரேலியா 42 32 32 106
இங்கிலாந்து 31 34 21 86
நியூசிலாந்து 13 07 06 26