games

img

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் அல்கராஸ் விலகல்

ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டியான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் வரும் ஜன வரி 16-ஆம் தேதி தொடங்கு கிறது.  மொத்தம் ரூ.603 கோடி  செலவில் நடத்தப்படும் இந்த  தொடரில் டென்னிஸ் உல கின் முதல் நிலை வீரரும்,  ஸ்பெயின் நாட்டின் இளம்  நட்சத்திர வீரருமான கார்  லோஸ் அல்கராஸ் (19) வலது காலில் ஏற்பட்ட காயம் காரணமாக விலகு வதாக அறிவித்துள்ளார்.  கார்லோஸ் அல்கராஸ் 2022-ஆம் ஆண்டின் அமெ ரிக்க ஓபன் கிராண்ட்ஸ்லாம் தொடரை வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.