games

img

மாட்ரிட் டேவிஸ் கோப்பை டென்னிஸ் ரஷ்யா சாம்பியன்

நாடுகளுக்கு இடையே நடத்தப்படும் சர்வதேச டென்னிஸ் தொடரான டேவிஸ் கோப்பை தொடரில் ரஷ்ய அணி 2-0 என்ற கணக்கில் குரோஷியாவை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது. முக்கியமாக இரட்டையர் பிரிவிற்கு செல்லாமல் ஒற்றையர் பிரிவிலேயே ரஷ்ய வீரர் டேனில் மெத்வதேவ், ருப்ளேவ் ஆகியோர் அசத்தி எளிதாக டேவிஸ் கோப்பையை பெற்றுத் தந்தனர். 

;