games

img

குத்துச்சண்டை: ஒரே நாளில் 3 தங்கம்

ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் தொடரின் மகளிர் 75 கிலோ பிரிவு இறுதி ஆட்டத்தில் இந்திய வீராங்கனை லோவ்லினா போர்கோஹைன், உஸ்பெகிஸ்தானின் ருஸ்மெடோவா சோகிபாவை 5-0 என்ற கணக்கில் வீழ்த்தி தங்கப்பதக்கம் வென்று அசத்தினார். மகளிர் 81 கிலோ (கூடுதலான) பிரிவில் இந்திய வீராங்கனை அல்ஃபியா கானும், 81 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீராங்கனை சாவீட்டியும் வென்று அசத்தினார்.