games

img

பதிலடி கொடுக்குமா இந்தியா? இன்று 2-வது டி-20 ஆட்டம்

3 போட்டிகளை கொண்ட டி-20 தொடரில் பங்கேற்க ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவிற்கு வந்துள்ளது. செவ்வாயன்று நடைபெற்ற முதல் ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற நிலையில், வெள்ளியன்று 2-வது டி-20 போட்டி நடைபெறுகிறது. பதிலடி கொடுக்கும் முனைப்பில் இந்திய அணியும், தொடரை கைப்பற்றும் முனைப்பில் ஆஸ்திரேலிய அணியும் என இரு அணிகளும் வெற்றியின் மீது குறியாக களமிறங்குவதால் இந்த டி-20 ஆட்டம் மிக பரபரப்பாக நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியா - ஆஸ்திரேலியா 
இடம் : விதர்பா மைதானம், நாக்பூர்
நேரம் : இரவு 7 மணி
சேனல் : ஸ்டார் ஸ்போர்ட்ஸ் (மொழி வரிசைகள்), ஹாட் ஸ்டார் கணக்கு இருந்தால் ஸ்மார்ட்போனில் இலவசமாக காணலாம்.

;