games

img

டிஎன்பிஎல் 2022 - இன்றைய ஆட்டம்

ஐபிஎல் தொடரைப் போல தமிழ் நாட்டில் நடைபெறும் மிகப்பெரிய கிரிக்கெட் தொடரான டிஎன்பிஎல் (தமிழ்நாடு பிரீமியர் லீக்) தொடரின் 6-வது சீசன் வியாழனன்று தொடங்கி யது. மொத்தம் 8 அணிகள் பங்கேற்கும் இந்த தொடர் ஜூலை 31-ஆம் தேதி வரை  திண்டுக்கல், கோவை, சேலம் ஆகிய இடங்களில் நடைபெறுகிறது. சேலம், கோவை ஆகிய மைதானங்களில் முதன் முறையாக டிஎன்பிஎல் தொடர் நடத்தப் படுகிறது. இதற்காக அங்கு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

திண்டுக்கல் - திருச்சி
நேரம் : இரவு 7:15 மணிக்கு
இடம் : திருநெல்வேலி - சங்கர் மைதானம்
(சங்கர் மைதானம் திருநெல்வேலி பேருந்து நிலையத்தில் இருந்து 13 கிமீ தொலைவில் சர்வீஸ் 
சாலையில் உள்ளது)
ஒளிபரப்பு : ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் (தமிழ்)

;