games

img

டி-20 உலகக்கோப்பை ஆப்கானிஸ்தான், மே.இ. தீவுகள் அணிகள் அறிவிப்பு

மேற்கு இந்தியத் தீவுகள்

நிக்கோலஸ் பூரன் (கேட்ச்), ரோவ்மேன் பவல், யானிக் கரியா, ஜான்சன் சார்லஸ், ஷெல்டன் காட்ரெல், ஷிம்ரோன் ஹெட்மேயர், ஜேசன் ஹோல்டர்,  அகேல் ஹூசைன், அல்சாரி ஜோசப், பிராண்டன் கிங், எவின் லூயிஸ், கைல் மேயர்ஸ், மெக்காய், ரெய்மோன், ஒடியன் ஸ்மித் (மாற்று வீர்கள் அறிவிக்கப்படவில்லை: வெறும் 15 பேர் மட்டுமே அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆப்கானிஸ்தான் 

முகமது நபி (கேப்டன்), நஜிபுல்லாஹ் சத்ரான் (துணை கேப்டன்), ரஹ்மானுல்லா குர்பாஸ்,  அஸ்மத்துல்லா உமர்சாய், தர்வீஷ் ரசூலி, பரித் அஹ்மத் பசல் ஹக் பரூக்கி, ஹஸ்ர துல்லாஹ்  ஜசாய், இப்ராஹிம் சத்ரான், முஜீப் உர்  ரஹ்மான், ரஹ்மத், குயீன் ரஹ்மான், ரஷீத் கான், சலீம் சபி, உஸ்மான் கனி மாற்று வீரர்கள் : அப்சர் ஜசாய், ஷராபுதீன் அஷ்ரப், ரஹ்மத் ஷா, குல்பாடின் நைப்

8-வது டி-20 உலகக்கோப்பை ஆஸ்திரேலியாவில் வரும் அக்.,16-ஆம் தேதி தொடங்குகிறது. இந்த தொடருக்கு தென் ஆப்பிரிக்கா, இந்தியா ஆகிய அணிகள் வீரர்கள் விபரத்தை அறிவித்துள்ளன. 

இந்தியா - பாகிஸ்தான் ஆட்டத்திற்கு கடும் கிராக்கி

உலகக்கோப்பை டி-20 தொடரில் இந்தியா தனது முதல் ஆட்டத்தில் (அக்., 23 ஆம் தேதி) பாகிஸ்தான் அணியுடன் மோதுகிறது. மெல்போர்ன் மைதானத்தில் நடைபெறும் இந்த ஆட்டத்திற்கான டிக்கெட்டுக்கள் மிக குறுகிய காலத்தில் விற்று தீர்ந்துவிட்டன. இறுதி மற்றும் மற்ற ஆட்டங்களின் டிக்கெட்டுக்கள் இன்னும் பாதியளவு கூட விற்கப்படாமல் உள்ளது என்பது குறிப்படத்தக்கது.
 


 

;