games

img

நார்வே வீரர் கார்ல்செனுக்கு பட்டம்

துபாயில் நடைபெற்று வந்த உலக செஸ் சாம்பி யன்ஷிப் தொடரின் இறுதி சுற்றில் முன்னாள் உலக சாம்பியனான கார்ல்சென் (நார்வே) - நெபோம்னி யாச்சி (ரஷ்யா) ஆகியோர் மோதினர். 11-வது சுற்றின் 49-வது நகர்த்தலில் செக் வைத்து 4-வது வெற்றியுடன் 7½ புள்ளிகளை பெற்று மீண்டும் உலக சாம்பியன்ஷிப் பட்டத்தை தட்டிச் சென்றார் கார்ல்சென். 2-ஆம் இடம் பிடித்த நெபோம்னியாச்சி 3½ புள்ளி கள் பெற்றார். இறுதி சுற்றில் இன்னும் 3 ஆட்டங்கள் உள்ளன. கார்ல்சென் எட்டமுடியாத அளவிற்கு முன்னிலையில் இருப்பதால் கடைசி 3 ஆட்டங் கள் நடத்த தேவையில்லை. 31 வயதான கார்ச் செனுக்கு இது 5-வது உலக சாம்பியன்ஷிப் பட்டம் ஆகும்.

;