பிரபல பேட்மிண்டன் தொடரான உபர் கோப்பை தொடரின் நடப்பாண்டுக்கான சீசன் வரும் 8-ஆம் தேதி தாய்லாந்து நாட்டின் நொந்தாபுரியில் தொடங்குகிறது. இந்த தொடரில் பெரும்பாலான இந்திய நட்சத்திரங்கள் காயத்தால் விலகியுள்ள நிலையில், இரட்டையர் பிரிவு வீராங்கனை காயத்ரி கோபிசந்த் இடுப்பு மூட்டுகளில் ஏற்பட்ட அழுத்த காயம் காரணமாக உபர் கோப்பை பேட்மிண்டன் தொடரில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
ஐபிஎல்
இன்றைய ஆட்டம்
குஜராத்- மும்பை
இடம் : பிராபோர்ன் மைதானம், மும்பை
நேரம் :
இரவு 7:30 மணி