இன்றைய ஆட்டங்கள்
இடம் :கச்சிபலி மைதானம்,
ஹைதராபாத், தெலுங்கானா
சேனல் : ஸ்டார் ஸ்போர்ட்ஸ், ஹாட் ஸ்டார்
(ஒடிடி - இலவசம் இல்லை : சந்தா தொகை
கட்டி இருந்தால் பார்க்கலாம்)
ஜெய்ப்பூர் - பெங்கால்
(83-ஆவது லீக் ஆட்டம்)
நேரம் : இரவு 8 மணி
தெலுங்கு டைட்டன்ஸ் - ஹரியானா
(84-ஆவது லீக் ஆட்டம்)
நேரம் : இரவு 9 மணி