8-வது சீசன் ப்ரோ கபடி லீக் தொடர் புதனன்று தொடங்கியது. தொடரின் 2-வது ஆட்டத்தில் தமிழ்நாடு (தமிழ் தலைவாஸ்) அணி, தெலுங்கு டைட்டன்ஸ் அணியை வெற்றி தோல்வி (40-40) இல்லாமல் டிரா செய்த நிலையில், தனது 2-வது ஆட்டத்தில் பெங்களூரு அணியை வெள்ளியன்று எதிர்கொள்கிறது.
இன்றைய ஆட்டங்கள்
மும்பை - தில்லி (இரவு 7:30)
தமிழ்நாடு - பெங்களூரு (இரவு 8:30)
பெங்கால் - குஜராத் (இரவு 9:30)
மூன்று ஆட்டங்களும் பெங்களூருவில் நடைபெறுகிறது.