facebook-round

img

பாஜகவுக்கு தேவையான இரண்டு நாட்களை சுப்ரீம் கோர்ட் வழங்கவில்லை -கருமலையான

மராட்டியம்:
பாஜக இரண்டு நாட்கள் அவகாசம் கேட்டார்கள்- MLA வேட்டையை முடிக்க..

சுப்ரீம் கோர்ட் ஒன்றும் பாஜகவின் துணை அமைப்பு அல்ல.

ஆகவே இன்று தீர்ப்பை மட்டும் ஒத்திவைத்தது. என்னனு கேட்டா-- அந்த கவர்னர் கடிதத்தை ஆழமாக படிக்க அவகாசம் வேண்டுமாம்.
குறிப்பு: பாஜகவுக்கு தேவையான இரண்டு நாட்களை சுப்ரீம் கோர்ட் வழங்கவில்லை என மட்டுமே பேசுக

-Karumalaiyan