facebook-round

img

காபி டே கம்பெனிக்காரரு ஏன் செத்தார்னு இப்பதாண்டா புரியுது..

ஹலோ மிஸ்டர்... ஐந்து பெருசா ஏழு பெருசா..?

வாட் நான்சென்ஸ்.. ஏழுதான் பெரிசு...

ஐந்தில் இருந்து ஏழுக்கு போயிட்டா வளர்ச்சின்னுதானே அர்த்தம்..?

ஆமாம்..

அப்படின்னா மோடி பிரதமராகி மூணே மாசத்துல நாடு வளர்ச்சி அடைந்துவிட்டது...

அப்படியா... எப்படி சொல்றீங்க!

உலகப் பொருளாதாரத்தில் ஐந்தாவது இடத்தில் இருந்த இந்தியா ஏழாவது இடத்துக்கு போயிடுச்சாம்... இது வளர்ச்சி தானே..?

காபி டே கம்பெனிக்காரன் ஏன் செத்தான்னு இப்பதாண்டா புரியுது..

-கருப்பு கருணா