facebook-round

img

தடுப்பூசியும் - தனியார்மயமும் ! சு.வெங்கடேசன் எம்.பி

கொரோனா தடுப்பூசி 25 % தனியார்க்கு ஒதுக்கியும் இதுவரை போட்டிருப்பது 3.7 % தான்.

அரசு நிறுவனங்கள் மூலம் செலுத்தப்பட்டதோ 96.3 %.

கொரோனாவுக்கு எதிராக மட்டுமல்ல, தனியார்மயத்துக்கு எதிராகவும் செயல்பட வேண்டிய ஆற்றலை தடுப்பூசி பற்றிய அரசின் புள்ளிவிபரம் தெரிவிக்கிறது

-Su Venkatesan MP

 

;