election2021

img

வேதாரண்யத்தில் மு.க.ஸ்டாலின் பிரச்சாரம்....

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், ஏப்ரல் 3 சனிக்கிழமை வேதாரண்யத்தில் நடைபெற்ற மாபெரும் பிரச்சாரக் கூட்டத்தில் பங்கேற்று, வேதாரண்யம் தொகுதி திமுக வேட்பாளர் எஸ்.கே.வேதரத்தினம், கீழ்வேளூர் தொகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் நாகை மாலி, திருத்துறைப்பூண்டி தொகுதி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் மாரிமுத்து, நாகப்பட்டினம் தொகுதி விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் ஆளூர் ஷாநவாஸ் ஆகியோரை ஆதரித்து வாக்குகள் கேட்டு உரையாற்றினார்.

;