election2021

img

புதுக்கோட்டையில் மு.க.ஸ்டாலின் பிரச்சாரம்....

புதுக்கோட்டையில் மார்ச் 18 வியாழனன்று இரவு நடைபெற்ற பிரம்மாண்ட பிரச்சாரக் கூட்டத்தில், கந்தர்வகோட்டை தொகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் எம்.சின்னதுரை உள்ளிட்ட திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.

தொடர்புடைய செய்திகள் 8-ஆம் பக்கம் பார்க்க....  

;