election2021

img

மதுரையில் இன்று மு.க.ஸ்டாலின் பிரச்சாரம்....

மதுரை மேற்கு, வடக்கு, தெற்கு, மத்திய தொகுதி திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பழங்காநத்தத்தில் மார்ச் 17 (இன்று) திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொள்கிறார். முன்னதாக காலை 9.30 மணியளவில் வடமதுரை மற்றும் நத்தம் ஆகிய இடங்களில் மு.க.ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.

;