election2021

img

இராஜபாளையம் சட்டமன்ற தொகுதியில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தோல்வி....

இராஜபாளையம்:
இராஜபாளையம் சட்டமன்ற தொகுதியில் திமுக வேட்பாளர் தங்கப்பாண்டியன் வெற்றி பெற்றார். இவர் , அவரை எதிர்த்து போட்டியிட்ட  தமிழக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திரபாலாஜியை விட 3898 வாக்குகள் கூடுதலாக பெற்று வெற்றி பெற்றார். தங்கப்பாண்டியன் கடந்த சட்டமன்ற தேர்தலில் ஏற்கனவே திமுக சார்பில் அதே தொகுதியில் வெற்றி பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

;