election2021

img

தூர்தர்ஷன், வானொலியில் சிபிஐ(எம்) தலைவர்கள் பிரச்சார உரை....

சிபிஐ (எம்) மற்றும் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வேட்பாளர்களை ஆதரித்து சிபிஐ(எம்) தலைவர்கள் தூர்தர்ஷன் தொலைக்காட்சி மற்றும் சென்னை வானொலியில் பிரச்சாரம் செய்கின்றனர்.

25.3.2021 அன்று எல். சுந்தரராஜன், (வடசென்னை மாவட்டச் செயலாளர்), காலை 8.00-8.10 மணி பொதிகை தொலைக்காட்சியில் பிரச்சார உரை ஒளிபரப்பப்படுகிறது.25.3.2021 அன்று தோழர் அ. பாக்கியம், (தென்சென்னை மாவட்டச் செயலாளர்) மாலை 6.00 மணி - 6.10 மணிக்கு அகில இந்திய வானொலியில் பிரச்சார உரை ஒலிபரப்பப்படுகிறது.

;