election2021

img

தமிழகத்தில் சிபிஎம் தலைவர்கள் பிரச்சாரம்....

பிரகாஷ் காரத், அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்.

மார்ச் 29 :

காலை 10.30 மணி- துறைமுகம்

மாலை 4  மணி - ஆயிரம் விளக்கு

மாலை 6 மணி- கொளத்தூர் - பொதுக்கூட்டம்

மார்ச் 30  : 

மாலை 4 மணி-தாராபுரம்

மாலை 6 மணி-திருப்பூர் வடக்கு

இரவு   8 மணி -கோவை தெற்கு -  பொதுக்கூட்டம்

************************************************************************************

பிருந்தா காரத், அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்.

மார்ச் 26  ;

மாலை 6 மணி-மதுரை- பொதுக்கூட்டம்

(மதுரை வடக்கு, மதுரை தெற்கு, மதுரை மேற்கு, மதுரை மத்தி)

இரவு  8.30 மணி -  திருப்பரங்குன்றம்-பொதுக்கூட்டம்

மார்ச் 27 : 

காலை 10.30 மணி- தூத்துக்குடி

இரவு   7 மணி- கோவில்பட்டி - பொதுக்கூட்டம்

இத்தகவலை கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள  செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

;