பிரகாஷ் காரத் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்
மார்ச் 29 :
காலை 10.30 மணி- துறைமுகம்
மாலை 4 மணி - ஆயிரம் விளக்கு
மாலை 6 - கொளத்தூர் - பொதுக்கூட்டம்
மார்ச் 30 :
மாலை 4 மணி- தாராபுரம்
மாலை 6 மணி- திருப்பூர் வடக்கு
இரவு 8 மணி -கோவை தெற்கு - பொதுக்கூட்டம்
*************************
பிருந்தா காரத் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்
மார்ச் 26 :
மாலை 6 மணி - மதுரை - பொதுக்கூட்டம் (மதுரை வடக்கு, மதுரை தெற்கு, மதுரை மேற்கு, மதுரை மத்தி)
இரவு 8.30 மணி - திருப்பரங்குன்றம் - பொதுக்கூட்டம்
மார்ச் 27 :
காலை 10.30 மணி - தூத்துக்குடி
இரவு 7 மணி- கோவில்பட்டி - பொதுக்கூட்டம்
*************************
ஜி.ராமகிருஷ்ணன் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்
21-3-2021 - திருச்சி கிழக்கு, திருச்சி மேற்கு
22-3-2021 - கீழ்வேளூர்
23-3-2021 - மதுரை
24-3-2021 - கந்தர்வக்கோட்டை
*************************
கே.பாலகிருஷ்ணன் மாநிலச் செயலாளர்
21-3-2021-கந்தர்வகோட்டை(பிரச்சாரம் மற்றும் பொதுக்கூட்டம்)
22-3-2021-காலை-மதுரை (மேற்கு), மாலை - இராஜபாளையம். - இரவு - விருதுநகர் (பொதுக்கூட்டம்)
23-3-2021 - மாலை - திருப்பரங்குன்றம் (பொதுக்கூட்டம்)
24-3-2021 - காலை - கடலூர், மாலை 4.00 மணி - புதுச்சேரி - மாலை 5.30 மணி - திண்டிவனம்
25-3-2021 - மயிலாப்பூர், சைதாப்பேட்டை, திரு.வி.க. நகர்
26.3.2021 - அரூர்
27.3.2021 - காட்டுமன்னார்குடி, புவனகிரி, சிதம்பரம்