election

img

ஈரோடு கிழக்கு - தேர்தல் அதிகாரி மாற்றம்!

ஈரோடு,ஜனவரி.22- ஈரோட்டில் இடைத்தேர்தலுக்கான தேர்தல் அதிகாரியை மாற்றம் செய்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலுக்கான தேர்தல் அதிகாரி மணீஷ் மாற்றப்பட்டு ஓசூர் மாநகராட்சி ஆணையராக பணியாற்றி வந்த ஸ்ரீகாந்த் புதிய தேர்தல் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
வேட்புமனு பரிசீலனையில் ஏற்பட்ட குழப்பத்தால் மணீஷ் மாற்றப்பட்ட நிலையில் புதிய தேர்தல் அதிகாரி ஸ்ரீகாந்த் நேற்று இரவே பொறுப்பேற்றுக்கொண்டார்.