election-2019

img

பாஜகவை எதிர்த்து ராஜ் தாக்கரே பிரச்சாரம்

மும்பை, ஏப். 6 -

மகாராஷ்டிர மாநிலத்தில், காங்கிரஸ் - தேசியவாத கூட்டணியை ஆதரித்துப் பிரச்சாரம் செய்யப் போவதாக மகாராஷ்டிர நவநிர்மாண் சேனா தலைவர் ராஜ்தாக்கரே அறிவித்துள் ளார். மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் - தேசியவாத காங்கிரஸ் கூட்டணி, தனக்குத் தொகுதிகளை ஒதுக்காவிட்டாலும், பாஜக - சிவசேனா கூட்டணியைத் தோற்கடிக்க வேண்டும் என்பதற்காக ராஜ் தாக்கரே இறங்கி வந்துள்ளார்.

;