election-2019

img

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து சிபிஐ(எம்) தலைவர்கள் பிரச்சார விபரம்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து சிபிஐ(எம்) தலைவர்கள் பிரச்சார விபரம்

திருத்தப்பட்ட பட்டியல்


தோழர் ஏ.கே.பத்மநாபன் - மத்தியக்குழு உறுப்பினர்

4-4-2019 - மதுரை நாடாளுமன்றத்தொகுதி

5-4-2019 - திருப்பூர் நாடாளுமன்றத்தொகுதி

9-4-2019 - கோவை நாடாளுமன்றத்தொகுதி

10-4-2019 - நீலகிரி (கூடலுhர்) நாடாளுமன்றத்தொகுதி

11-4-2019 - நீலகிரி (கூடலுhர்) நாடாளுமன்றத்தொகுதி


தோழர் உ.வாசுகி, மத்தியக்குழு உறுப்பினர்

1-4-2019 - மதுரை நாடாளுமன்றத்தொகுதி

2-4-2019 - மதுரை நாடாளுமன்றத்தொகுதி

3-4-2019 - மதுரை நாடாளுமன்றத்தொகுதி

4-4-2019 - தூத்துக்குடி நாடாளுமன்றத்தொகுதி

5-4-2019 - தூத்துக்குடி நாடாளுமன்றத்தொகுதி

6-4-2019 - கடலூர் நாடாளுமன்றத்தொகுதி

8-4-2019 - தென்சென்னை நாடாளுமன்றத்தொகுதி

9-4-2019 - கோவை நாடாளுமன்ற தொகுதி

10-4-2019 - திண்டுக்கல் நாடாளுமன்ற தொகுதி

11-4-2019 - கோவை நாடாளுமன்ற தொகுதி

12-4-2019 - கோவை நாடாளுமன்ற தொகுதி


தோழர் சுதா சுந்தரராமன் - மத்தியக்குழு உறுப்பினர்

1-4-2019 - மதுரை நாடாளுமன்றத்தொகுதி

2-4-2019 - மதுரை நாடாளுமன்றத்தொகுதி

12-4-2019 - திண்டுக்கல் நாடாளுமன்ற தொகுதி, கரூர் நாடாளுமன்ற தொகுதி(ஐயலூர்-வேடசந்தூர்)

13-4-2019 - திண்டுக்கல் நாடாளுமன்ற தொகுதி (கீரனூர் -ஒட்டன்சத்திரம்,நெய்க்காரப்பட்டி-பழனி)

;