பிரதமர் மோடி :- எனக்கு தேர்தல் முக்கியமல்ல.
ச.சா - தோல்வினு தெரிஞ்சு போச்சோ...?!!
திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி :- நாட்டின் முக்கிய அமைப்புகளை பாஜக கைப்பற்றி விட்டது.
ச.சா - நீங்களும் அவங்களுக்கு சளைச்சவங்க இல்லையே..!!!
தொழில் அதிபர் விஜய் மல்லையா :- எனது தரப்பை மோடி நியாயப்படுத்தியுள்ளார்.
ச.சா - நீங்க ரெண்டு பேரும் கூட்டாளிங்கன்னு ஏற்கனவே மக்களுக்குத் தெரியுமே...?!?
துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் :- யாராலும் அதிமுகவை அசைத்துப் பார்க்க முடியாது.
ச.சா - அப்புறம் எதுக்கு ரெய்டுக்கு பயந்து கூட்டணி வெச்சீங்க...?!?