மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கடலூர் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் டி.ஆர்.வி. ஸ்ரீ ரமேஷை ஆதரித்து வியாழனன்று நடைபெற்ற பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் உரையாற்றினார். கட்சியின் மாவட்டச் செயலாளர் டி.ஆறுமுகம் உள்பட கூட்டணி தலைவர்கள் பங்கேற்றனர்.