நீட்டுத் தேர்வை எழுதவச்சி
அனிதாவைச் சாகடிச்சான்
எட்டுவழிச் சாலையின்னு
ஏழைகளை நோகடிச்சான்
பணமதிப்பு நீக்கமுன்னு
வெய்யிலுல வேகடிச்சான் - இப்போ
ரெண்டு அரசும் வேதாந்தாவின்
அடியாளா மாறிப்புட்டான்
தமிழகமே தூத்துக்குடி ஆகணுமா? - இல்ல
ஒருவிரலில் புரட்சி செஞ்சி வாழணுமா?
குப்பத்து மணி