மோடி அரசாங்கம் பெரும் கார்ப்பரேட்டுகளுடன் சேர்ந்து கூட்டு களவாணி முதலாளித்துவம் அமலாக்கியது என்பது அனைவரும் அறிந்த ஒன்று! குறிப்பாக தனது வெளிநாடு பயணங்களின் பொழுது அதானிக்கும் அனில் அம்பானிக்கும் இலாபம் கொழிக்கும் பல ஒப்பந்தங்களை மோடி நேரடியாகவே உருவாக்கி தந்தார்.
அதன் விவரங்கள்: