வியாழன், செப்டம்பர் 23, 2021

election-2019

சி.பி.ராதாகிருஷ்ணனின் அரிய கண்டுபிடிப்பு

கோவை திருமண்டலம் சிஎஸ்ஐ பிஷப் தீமோத்திரவீந்தர் மற்றும் இஸ்லாமிய உலாமாக்கள் ஆகியோரை திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கோவை நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் பி.ஆர்.நடராஜன் சந்தித்து ஆதரவு திரட்டினார். இந்த சந்திப்பின்போது தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு நிர்வாகிகள் உடனிருந்தனர்.

;