ஒருவர்: வேட்பாளர் கூட போனா 500 ரூபா குடுப்பாங்க. இப்ப பாஜககாரன் 200 ரூபாதான் தரான்.
மற்றொருவர்: அட கம்யூனிஸ்ட் கட்சிக்காரன் காசு குடுக்கமாட்டான். வருமானமே இல்லப்பா. இந்தியாவில எலக்சன் நடக்கற மாதிரியே தெரியல.