election-2019

img

சிபிஎம் மற்றும் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து சிபிஐ(எம்) தலைவர்கள் நாளைய பிரச்சார விபரம்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்கள் ஞாயிறன்று பிரச்சாரம் மேற்கொள்ளும் இடங்கள் பின்வருமாறு

ஜி.ராமகிருஷ்ணன் - கோவை


கே. பாலகிருஷ்ணன் - தர்மபுரி நாடாமன்ற தொகுதி, அரூர் சட்டமன்ற தொகுதி


டி.கே. ரங்கராஜன்  - சிவகங்கை நாடாளுமன்றத்தொகுதி


அ. சவுந்தரராசன்  - வேலூர் (குடியாத்தம்) மற்றும் 

             அரக்கோணம் (காட்பாடி) நாடாளுமன்றத் தொகுதிகள்


கே.பாலபாரதி - மதுரை நாடாளுமன்றத்தொகுதி