வியாழன், செப்டம்பர் 23, 2021

election-2019

img

மதுரை அதிமுக வேட்பாளர் ராஜ்சத்யன் மீது வழக்கு பதிவு


மதுரை அதிமுக வேட்பாளர் ராஜ் சத்யன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


மதுரை மக்களவைத் தொகுதிக்கான தபால் வாக்குப்பதிவு நேற்று மதுரை மீனாட்சி கல்லூரியில் நடைபெற்றது. அப்போது அங்கு வாக்குபதிவின் போது அதிமுக வேட்பாளர் ராஜ் சத்யன் வாக்குசேகரிப்பில் ஈடுபட்டார். இதுகுறித்து அவர் மீது எதிர்க்கட்சிகள் புகார் அளித்தனர். இதைத்தொடர்ந்து ராஜ் சத்தியன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

;