தமிழக அரசு மருத்துவமனைகளில் உள்ள காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
பணியின் பெயர்: Dispenser
காலியிடங்கள்: 405
சம்பளவிகிதம்: ரூ.750 (தினசரி)
வயதுவரம்பு: 18 வயதுக்கு மேல் இருக்க வேண்டும். SC/ ST/ SCA/ BC/ BCM/ MBC மற்றும் DNC பிரிவினர்கள் 57 வயதிற்குள்ளிருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: Siddha/ Unani/ Ayurvedha/ Homoeopathy போன்ற மருத்துவப் பாடப் பிரிவுகளில் ஏதேனும் ஒன்றில் Diploma in Pharmacy சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
தேர்ந்தெடுக்கப்படும் முறை: 10-ஆம் வகுப்பு தேர்ச்சி, +2 தேர்ச்சி மற்றும் D.Pharm. படிப்பில் பெற்றுள்ள மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் பணிக்கு தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: தகுதியானவர்கள் www.thhealth.org என்ற இணையதள முகவரியில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து அத்துடன் தேவையான அனைத்து சான்றிதழ்களின் நகல்களையும் இணைத்து தபால் மூலம் அனுப்ப வேண்டும்.
அனுப்ப வேண்டிய முகவரி: Director of Indian Medicine and Homoeopathy, Arumbakkam, Chennai - 106.
விண்ணப்பங்கள் தபால் மூலம் சென்று சேர வேண்டிய கடைசி தேதி: 20.9.2019.