மத்திய அரசின்கீழ் செயல்படும் Corporate Affairs அலுவலகத்தில் உள்ள காலிப்பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
பணியின் பெயர்:
Chartered Accountants
Cost Management Accountants
Company Secretaries
காலியிடங்கள்: 10
சம்பளம்: ரூ.40,000
கல்வித்தகுதி: மேற்கண்ட பணிக்குரிய கல்வித்தகுதியினை பெற்று இரண்டு வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
தேர்ந்தெடுக்கப்படும் முறை: தகுதியானவர்கள் நேர்முகத் தேர்வின் மூலம் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: தகுதியானவர்கள் www.mca.gov.in என்ற இணையதள முகவரியில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்துபூர்த்தி செய்து அத்துடன் தேவையான அனைத்து சான்றுகளின் நகல்களையும் இணைத்து தபால் மூலம் அனுப்பவேண்டும்.
அனுப்ப வேண்டிய முகவரி: Secretary, National Financial Reporting Authority, 8th Floor, HT House,18-20, KG Marg, New Delhi - 110001.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி: 27.5.2019.
மேலும் கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதள முகவரியை பார்க்கவும்.