education

img

SAIL-ல் வேலை வாய்ப்பு... காலியிடங்கள்: 399

SAIL நிறுவனத்தில் உள்ள Management Trainee பணிக்கான 399 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
பணியின் பெயர்: Management Trainees (MT) (Technical)

காலியிடங்கள்: 399

சம்பள விகிதம்: ரூ.20,600

வயது வரம்பு: 14.6.2019 தேதியின்படி 26 வயதிற்குள்ளிருக்க வேண்டும்.

காலியிடம் ஏற்பட்டுள்ள பிரிவுகள்: 
1. Mechanical - 156
2. Metallurgical - 67
3. Electrical - 91
4. Chemical - 30
5. Instrumentation - 36
6. Mining - 19

கல்வித்தகுதி: சம்மந்தப்பட்ட பொறியியல் பாடப்பிரிவில் இளநிலைப் பட்டம் பெற்று Gate தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

தேர்ந்தெடுக்கப்படும் முறை: GATE - 2019 தேர்வில் பெற்ற மதிப்பெண்கள்  மற்றும் நேர்முகத் தேர்வுமூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.700. (SC/ ST/ PWD/ ESM பிரிவினர்களுக்கு ரூ.100). இதனை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: தகுதியானவர்கள் www.sail.careers.com என்ற இணையதள முகவரி மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.ஆன்லைனில் விண்ணப்பித்தவுடன் விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்து கைவசம் வைத்துக் கொள்ளவும்.

ஆன்லைனில் விண்ணப் பிக்க வேண்டிய கடைசி தேதி: 15.12.2019.