education

img

வாய்ப்பு வாசல் : IIT-யில் நூலகர் பணி

தன்பாத்திலுள்ள IIT-ல் உள்ள காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.


பணியின் பெயர்: Library Trainee


காலியிடங்கள்: 8(UR-5, OBC-2, SC-1)


சம்பளம்: ரூ.15,000


வயதுவரம்பு: 30 வயதிற்குள்ளிருக்க வேண்டும்.


கல்வித்தகுதி: Library and Information Science பாடப்பிரிவில் முதல் வகுப்பில் முதுநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.


தேர்ந்தெடுக்கப்படும் முறை: தகுதியானவர்கள் எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவர்.


விண்ணப்பிக்கும் முறை: தகுதியானவர்கள் www.litism.ac.in என்ற இணையதள முகவரியில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து உரிய இடத்தில் புகைப்படம் ஒட்டி கையொப்பமிட்டு அத்துடன் தேவையான அனைத்து சான்றுகளின் நகல்களையும் இணைத்து தபால் மூலம் அனுப்ப வேண்டும்.


அனுப்ப வேண்டிய முகவரி: PIC(Library), Central Library, Indian Institute of Technology(ISM) Dhanbad, Jharkhand - 826 004.


விண்ணப்பங்கள் தபால் மூலம் சென்று சேர கடைசி தேதி: 14.06.2019 

;