education

img

நவோதயா வித்யாலயா பள்ளிகளில் வேலை வாய்ப்பு காலியிடங்கள்: 2365

மத்திய அரசின் மனித வளத் துறையின் கீழ் செயல்பட்டு வரும் “Navodaya Vidyalaya Samiti” பள்ளிகளில் உள்ள 2365 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

1.பணியின் பெயர்: Post Graduate Teachers(PGT)
காலியிடங்கள்: 430
வயதுவரம்பு: 40 வயதிற்குள்ளிருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: English/ Hindi/ Physics/ Chemistry/ Mathematics/ Economics/ History/ Geography/ Biology சம்பந்தப்பட்ட பாடப்பிரிவில் 50% மதிப்பெண்களுடன் முதுநிலைப் பட்டம் பெற்று பி.எட். தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

2.பணியின் பெயர்: Trained Graduate Teachers(TGT)
காலியிடங்கள்: 1154
வயதுவரம்பு: 35 வயதிற்குள்ளிருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: English/ Hindi/ maths/ Scidnce/ Social Studids பாடப்பிரிவில் 50% மதிப்பெண்களுடன் இளநிலைப் பட்டப்படிப்புடன் பி.எட். தேர்ச்சியுடன் CTET தேர்வில்  தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

3.பணியின் பெயர்: Miscellanceous Category of Teachers
காலியிடங்கள்: 564
வயதுவரம்பு: 35 வயதிற்குள்ளிருக்க வேண்டும்.
கல்வித்தகுதி :  Music : Music பாடப்பரிவில் இளநிலைப் பட்டப்படிப்புடன் B.Ed. தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். Art: Drawing & Painting/ Fine Arts பாடப்பரிவில் முதுநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.PET(Male/ Female): Physical Education பாடப்பிரிவில் இளநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.Librarian: Library Scidnce பாடப்பிரிவில் இளநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். 

4.பணியின் பெயர் : Female Staff Nurse
காலியிடங்கள்: 55
வயதுவரம்பு: 35 வயதிற்குள்ளிருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: +2 தேர்ச்சியுடன் நர்சிங் பாடப்பிரிவில் இளநிலை பட்டம் அல்லது 2 வருட டிப்ளமோ/ சான்றிதழ் பெற்று இந்திய/ மாநில நர்சிங் கவுன்சிலில் பதிவு செய்து 2 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

5.பணியின் பெயர்: Catering Assistant
காலியிடங்கள்: 26
வயதுவரம்பு: 35 வயதிற்குள்ளிருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: 10 ஆம் வகுப்பு தேர்ச்சியுடன் Catering பாடப்பிரிவில் 3 வருட டிப்ளமோ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

6.பணியின் பெயர்: Legal Assistant
காலியிடங்கள்: 1
வயதுவரம்பு: 18 முதல் 32 வயதிற்குள்ளிருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: Law பாடப்பிரிவில் இளநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

7.பணியின் பெயர்: Lower Division Clerk
காலியிடங்கள்: 135
வயதுவரம்பு: 18 முதல் 27 வயதிற்குள்ளிருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: 50% மதிப்பெண்களுடன் பிளஸ் 2 தேர்ச்சியுடன் ஆங்கிலத்தில் நிமிடத்திற்கு 30 வார்த்தைகள் அல்லது ஹிந்தியில் நிமிடத்திற்கு 25 வார்த்தைகளும் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும்.
குறிப்பு: முதல் மூன்று பணிகளுக்கு ஆங்கிலம் மற்றும் ஹிந்தியில் கற்பிக்கும் திறன் பெற்றிருக்க வேண்டும். 

தேர்ந்தெடுக்கப்படும் முறை: தகுதியானவர்கள் எழுத்துத் தேர்வு/ ஆன்லைன் எழுத்துத் தேர்வு/ தொழிற்திறன் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தேர்வு செய்யப்படுவர்.
எழுத்துத் தேர்வு/ ஆன்லைன் எழுத்துத் தேர்வு நடைபெறும் நாட்கள்: 5.9.2019 வடி 10.9.2019.
இடம்: சென்னை, மதுரை
விண்ணப்பக் கட்டணம்: Legal Assistant, Catering Assistant மற்றும் Lower Division Clerk பணிகளுக்கு ரூ.1000. இதர பணிகளுக்கு ரூ.1200. இதனை ஆன்லைன் முறையில் செலுத்த வேண்டும். SC/ ST/ PWD பிரிவினர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது.

விண்ணப்பிக்கும் முறை: தகுதியானவர்கள் www.navodaya.gov.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பித்தவுடன் விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்து கைவசம் வைத்துக் கொள்ள வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி: 9.8.2019.

மேலும் கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதள முகவரியை பார்க்கவும்.

தொகுப்பு: முகமது சித்திக்
 

;