உங்களுக்கு English fluent ஆகப் பேச வேண்டும் அல்லவா? அதனால், எழுதும்போது ஒவ்வொரு வார்த்தையையும் சொல்லிக் கொண்டே எழுத வேண்டும். ஒரு வாக்கியத்தை எழுதி முடித்தபின் அந்த வாக்கியத்தை கேள்வி என்றால் கேள்வி போல் கேட்க வேண்டும். பதில் என்றால் பதில் சொல்வது போல் சொல்லிப் பழக வேண்டும். சரி இப்போது Present Continuous tense பார்த்தோம். இதற்கு Negative உள்ளது.
Present Continuous tense negative.
I + am + not + root verb + ing
We + are + not + root verb + ing
They + are + not + root verb + ing
You + are + not + root verb + ing
He + is + not + root verb + ing
She + is + not + root verb + ing
It + is + not + root verb + ing
Geetha is not standing with Rama. She is standing alone.
Geetha is not standing near a tree. She is standing near a swimming pool.
இதுபோல் நீங்களே வாக்கியங்களை எழுதுங்கள்.
Ramakrishnan is not distributing sweets. He is distributing fruits.
What is Ramakrishnan doing?
Ramakrishnan is distributing.
What is Ramakrishnan distributing?
Ramakrishnan is distributing fruits.
Is Ramakrishnan distributing sweets?
No. Ramakrishnan is not distributing sweets. He is distributing fruits.
கீழே கொடுக்கப் பட்டுள்ள குறிப்புகளை வைத்து Present Continuous tense negative வாக்கியங்களை எழுத முயற்சி செய்யுங்கள். முயன்றால் முடியாதது இல்லைதானே.
Ravi (read) (book)
Ravi ____ _____ _____ _____
Passenger (buy) (ticket)
Passenger _____ ______ ______ ______
Train (arrive) (6 PM)
Train _____ ______ ______ _______
Arjun (type) (matter)
Arjun _______ _______ ______ _______
Sheela’s friend Yamuna (wait) (bus stop)
Sheela’s friend Yamuna _______ ______ ________ ____________
Sekar and Lalitha (fight)
Sekar and Lalitha ________ __________
Rekha and Latha (enjoy) (holiday)
Rekha and Latha _______ ________ ________ ________
You (show) (photo)
You ________ ________ __________ ___________
குறிப்புகளை வைத்துக் கொண்டு, Present Continuous structure ஐயும் படித்துக் கொண்டு கோடிட்ட இடங்களை சரியாக நிரப்பினால் போதும். உங்கள் sentences readyயாகிவிடும். இப்போது not மட்டும் சேர்த்து இதே வாக்கியங்களை எழுதிப் பாருங்கள். Present Continuous tense negativeம் அத்துப்படி யாகிவிடும்.