பொதுத்துறை நிறுவனமான RITES Ltd -ல் உள்ள காலிப்பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
பணியின் பெயர்: Engineer(Civil)
காலியிடங்கள்: 16 (UR-12, EWS-1, SC-3)
சம்பளவிகிதம்: ரூ.40,000 - 1,40,000
வயதுவரம்பு: 1.6.2019 தேதியின்படி 32 வயதிற்குள்ளிருக்க வேண்டும். அரசு விதிமுறைப்படி வயதுவரம்பில் தளர்வு வழங்கப்படும்.
கல்வித்தகுதி: Civil Engineering பாடப்பிரிவில் B.E./ B.Tech./ B.Sc.(Engg.) பட்டப்படிப்புடன் 2 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
தேர்ந்தெடுக்கப்படும் முறை: தகுதியானவர்கள் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தேர்வு செய்யப்படுவர்.
எழுத்துத் தேர்வு நடைபெறும் இடம்: Chennai
விண்ணப்பக் கட்டணம்: ரூ.600. (EWS/ SC/ ST/ PWD - ரூ.300). இதனை ஆன்லைன் முறையில் செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: தகுதியானவர்கள் www.rites.com என்ற இணையதள முகவரி மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி: 25.6.2019