இந்திய ரிசர்வ் வங்கியில் OFFICE ATTENDATS பணியிடங்கள் நிரப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றட்ன.
பணி : OFFICE ATTENDATS
காலியிடங்கள் : 841
கல்வி தகுதி : 18 முதல் 25 வயதிற்குள் இருக்க வேண்டும்.
வயது வரம்பு : 18 முதல் 25 வயதிற்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை : www.rbi.org.in என்ற இணையதளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம் :
எஸ்.சி, எஸ்டி,மாற்றுத்திறனாளிகள்,முன்னாள் ராணுவத்தினர் - ரூ.50
மற்ற அனைத்து பிரிவினர் - ரூ. 450
ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி ; 15.03.2021
மேலும் விவரங்களுக்கு https://rbidocs.rbi.org.in/rdocs/Content/PDFs/RPOAT2402202195B842DDF4EA4A60B777B1547701D2C0.PDF என்ற லிங்கில் பார்த்து கொள்ளலாம்.