economics

img

கடனில் மூழ்கும் இந்தியா - ஐ.எம்.எஃப் எச்சரிக்கை

இந்தியாவின் சர்வதேச கடன், மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) 100%-ஐ தாண்டும் அபாயம் உள்ளதாக சர்வதேச நாணய நிதியம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
காலநிலை மாற்றம் தொடர்பான இலக்குகளை அடைய மேற்கொள்ளப்படும் அதிகப்படியான முதலீட்டின் காரணமாக, நீண்டகாலக் கடன் நிலைத்தன்மையில் சில பொருளாதார சிக்கல்கள் ஏற்படும் அபாயம் உள்ளதாக சர்வதேச நாணய நிதியம் IMF தெரிவித்துள்ளது.
இந்திய அரசு IMF-ன் கணிப்பை ஏற்கவில்லை, கடன் சுமையால் வரும் ஆபத்துகள் மிகவும் குறைவாகவே இருக்கும் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.