கடந்த 5 ஆண்டுகளில் வங்கி கணக்கில் இருந்து அபராதமாக ரூ.35,000 கோடி வசூலிக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்றத்தில் ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது.
நாடாளுமன்றத்தில் ஒன்றிய அரசு வெளியிட்டுள்ள தகவலின் படி, பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகள் கடந்த 5 ஆண்டுகளில், வங்கி கணக்கில் குறைந்தபட்ச இருப்புத் தொகையை வைக்காதவர்களிடம் இருந்து ரு.21,000 கோடி அபராதமும், கூடுதல் ஏ.டி.எம் பயன்பாட்டிற்காக ரூ.8,289.3 கோடி அபராதமும், எஸ்.எம்.எஸ் சேவைக்கு ரூ.6,254.3 கோடியும் வசூலித்துள்ளது.