districts

img

உலக சர்க்கரை நோய் தின விழிப்புணர்வு நிகழ்ச்சி

செங்கல்பட்டு அரசு  மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நீரிழிவு நோய் துறை சார்பில் உலக சர்க்கரை நோய் தின விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. மருத்துவமனை முதல்வர் நாராயணசாமி தலைமையில் நீரிழிவு நோய் துறை மருத்துவர் நர்மதா லட்சுமி பங்கேற்றார்.