districts

img

சிபிஎம் வேட்பாளருக்கு ஆதரவாக போக்குவரத்து தொழிலாளர்கள் வாக்கு சேகரிப்பு

திருவில்லிபுத்தூர், பிப்.16- வத்திராயிருப்பு பேரூராட்சி 13 ஆவது வார்டில் திமுக கூட் டணி சார்பில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் முத்துக்கருப்பனுக்கு ஆதரவாக தமிழ்நாடு அரசு  போக்குவரத்து கழக தொழிலா ளர் சங்கம் சிஐடியு சார்பில் வத்தி ராயிருப்பு கிளை தலைவர் மு ருகன் தலைமையில் வாக்கு சேக ரிப்பு மற்றும் பிரச்சார இயக்கம் நடைபெற்றது.  வாக்கு சேகரிப்பில் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் சுந்தரபாண்டியன், மாவட்ட குழு உறுப்பினர் ஜெயக்குமார், ஒன்றிய செயலாளர் பெனரி, தமிழ்நாடு விவசாயிகள் சங்கத் தின் மாவட்ட துணை தலைவர் மணிக்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.