districts

img

விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு ஊராட்சி ஒன்றிய குழு கூட்டம்

விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு ஊராட்சி ஒன்றிய குழு கூட்டம் ஒன்றியக்குழு தலைவர் சிந்து முருகன் தலைமையில் நடைபெற்றது . ஒன்றிய துணைத் தலைவர் ரேகா, ஆணையாளர் ராமராஜ், வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி ) மற்றும் பொறியாளர், அலுவலர்கள் கலந்து கொண்டனர்.கூட்டத்தில்  25 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன .