தென்காசி மாவட்டம் தேவிபட்டினத் தில் வெண்மணி தியாகிகள் தினம் நமது நிருபர் டிசம்பர் 25, 2022 12/25/2022 7:59:44 PM தென்காசி மாவட்டம் தேவிபட்டினத் தில் வெண்மணி தியாகிகள் தினம் ஞாயிறன்று கொண்டாடப்பட்டது .மூத்த தோழர் பி.ஜெயராஜ் புஸ்பம், பூல்பாண்டி, மாவட்டக்குழு உறுப்பினர் எஸ்.சக்திவேல் ஒன்றியக்குழு சிவசுப்பிரமணி உட்பட பலர்கலந்து கொண்டனர்.