districts

img

சிபிஎம் வேட்பாளர் சு.வெங்கடேசனுடன் இன்று அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வாக்குச் சேகரிப்பு

மதுரை, மார்ச் 26- திமுக தலைமையிலான ‘இந்தியா’ கூட்டணி சார்பில் மதுரை மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சு.வெங்க டேசனை ஆதரித்து தகவல் தொழில்நுட்ப வியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை  அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் புத னன்று (மார்ச் 27) வாக்கு சேகரிக்கிறார். சிபிஎம் வேட்பாளர் சு.வெங்கடேசனு டன் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் புதனன்று மேற்கொள்ளவுள்ள சுற்றுப்பய ணம் விபரம் வருமாறு:- சிம்மக்கல் பகுதி  காலை 7 மணிக்கு (50-ஆவது வார்டு) -  துவங்குமிடம் - காசி விஸ்வநாதர் கோவில்,  தைக்கால் - 1 முதல் 3 வரையிலான தெருக்  கள், எல்.என்.பி.அக்ரஹாரம், அனுமார் கோவில் படித்துறை – ஒலிபெருக்கி, ஒர்க்ஷாப் ரோடு, பேச்சியம்மன் படித்துறை, ஆறுமுகச்சந்து. காலை 7.45 மணிக்கு (55-ஆவது வார்டு)  பூந்தோட்டம், மடம் சந்து - கீழ அண்ணாத் தோப்பு ஒலிபெருக்கி, ராஜாமில் ரோடு,  மணிநகரம் மெயின்ரோடு, கிருஷ்ண ராயர்புரம் தெப்பக்குளம், மேலமாசி - வடக்குமாசி வீதிகள் சந்திப்பு. காலை 8.35 மணிக்கு (51-ஆவது வார்டு)  கருகப்பிள்ளைக்காரத் தெரு தளவாய் அக்ரஹாரம், வடக்குமாசி வீதி, வடக்கு வெளி வீதி. ஆரப்பாளையம் பகுதி  மாலை 4 மணிக்கு (21-ஆவது வார்டு) துவங்குமிடம் - மேலவைத்தியநாதபுரம், இந்திராநகர் களத்துப்பொட்டல் மாலை 4.45 மணிக்கு (22-ஆவது வார்டு)  அருள்தாஸ்புரம், தத்தனேரி  மாலை 5.30 மணிக்கு (56-ஆவது வார்டு)   பொன்னகரம் 3-ஆவது தெரு வெப் சர்ச் ரோடு, பிராட்வே ஒலிபெருக்கி அழகரடி 4வது தெரு, அந்தோனியார் கோவில் தெரு. மாலை 6.15 மணிக்கு (57-ஆவது வார்டு) மோதிலால் மெயின் ரோடு, ஆரப்பா ளையம் மந்தை. மாலை 7 மணிக்கு (58-ஆவது வார்டு)  மேலப்பொன்னகரம் மெயின் ரோடு காஸ்ட்ரோ படிப்பகம், ஏ.ஏ.ரோடு.