இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி ஜீவா நகரில் தியாகி லீலாவதி கைத்தறி கூட்டுறவு சங்க நிர்வாகிகள் சார்பில் தோழர் லீலாவதியின் நினைவு தினம் அனுஷ்டிக்கப்பட்டது. இதில், சிபிஎம் தாலுகா செயலாளர் டி.ராஜா, தாலுகா குழு உறுப்பினர்கள் எம்.ஆர்.முரளி, பசலை நாகராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.