districts

img

திருவில்லிபுத்தூர் ஸ்ரீ கோகுலம் அறக்கட்டளை ஓட்டுநர் திறன் மேம்பாட்டு பயிற்சி

திருவில்லிபுத்தூர் ஸ்ரீ கோகுலம் அறக்கட்டளை ஓட்டுநர் திறன் மேம்பாட்டு பயிற்சி பள்ளியில் பயிலும் பயனாளிகளுக்கு தமிழ்நாடு மகளிர் நல மேம்பாட்டு நிறுவனம் விருதுநகர் மாவட்டம், ஸ்மைல் பவுண்டேஷன் மற்றும் சக்தி சரவணா ஓட்டுநர் திறன் மேம்பாட்டு பயிற்சி பள்ளி இணைந்து இலவச பொது மருத்துவ முகாம் நடத்தப்பட்டது. ஸ்ரீ கோகுலம் அறக்கட்டளையின் செயல் இயக்குனர் எஸ். முத்துவேல் துவக்கி வைத்துப்பேசினார்.

;