districts

img

மதுரை சித்திரை திருவிழாவில் முக்கிய நிகழ்வான கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவம்

மதுரை சித்திரை திருவிழாவில் முக்கிய நிகழ்வான கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவம் இன்று நடைபெறுகிறது. வியாழனன்று தல்லாகுளம் பகுதியில் பொதுமக்கள் உற்சாகத்துடன் கள்ளழகரை  வரவேற்ற காட்சி.